வண்மையா மின்னமொரு கருமானங்கேள் மார்க்கமுடன் நாதாக்களதீதவித்தை உண்மையுடன் சொல்லுகிறேன் மைந்தாபாரு உவப்பான கல்லுப்பு பலமேகால்தான் திண்மையுடன் மதியுப்பு பலமோகால்தான் திறமான துருசதுவும் பலமோகால்தான் நன்மைபெற சாரமது பலமோகால்தான் நலமான சாரமது பலங்கால்கூட்டே |