| போடவே சீலையது வலுவாடீநுச்செடீநுது பொங்கமுடன் ரவிதனிலே காயவைத்து நீடவே குகைதனிலே யுருக்கியேதான் நிலையான களங்குதனை யுடைத்துப்பாரு நாடவே களங்குதனை சொல்லப்போமோ நாதாக்கள் செடீநுயுமிது வதீதமார்க்கம் கூடவே களங்குதனை யெடுத்துக்கொண்டு குமுறவே வெள்ளிசெம்பில் பத்துக்கொன்றே |