ஊனிப்போம் கப்பலுக்கு நங்கூரம் போட்டால் உறிகின்ற வாசியைநீ உரைத்துக்கட்டி ஆனிப்போல் அசையாமல் மனத்தைமாட்டி படியோடே யழுக்காறு தளத்திலோட்டி காணிப்போம் புலன்தன்னை நாட்டிநாட்டி கரிபரிக்குக் கடிவாளம் பூட்டிக்கட்டி மூணிப்போ முனைபிடித்து குருபதத்தில் பிடிக்க முனிந்தநிராதாரத்தில் மூட்டியோடே |