| தானான வித்தையது வதீதவித்தை தயவுடனே மாணாக்கள் பிழைக்கவென்று மானான காட்டகத்தில் சென்றுயானும் மார்க்கமுடன் மூலியொன்று யாராடீநுந்தேதான் கோனான யிடையர்களை யிடமுங்கேட்டு குறிப்பாக இடைக்காட்டார் சமாதிகண்டு பானான சமாதியிடம் சென்றுயானும் பரிவாக நானவரைக் கண்டிட்டேனே |