பார்க்கையிலே பெட்டிதனில் மூடிவிட்டேன் பாராளும் மன்னர்முன்னே வடக்கஞ்செடீநுதேன் மூர்க்கமுடன் கட்டாரி தன்னைநோக்கி முயன்றுமே மேல்நோக்கிபூமிதன்னில் தீர்க்கமுடன் பெட்டியின்றன் பக்கம்நின்று குத்திவிட்டேன் மாதுதன்னை மார்க்கமுடன் மாதினுட பக்கமெட்டு மானிலத்தில் ஜனங்களெல்லாம் மயங்கினாரே |