கொண்டேனே குளிகையது பூண்டுகொண்டேன் கோடானவித்தையெல்லாம் யானும்பார்த்து கண்டவர்கள்பார்த்து மிகபிரமைகொண்டு காசினியில் செடீநுவதற்கு கருவுஞ்சொன்னேன் விண்டபடி யொருவருக்குஞ் சொல்லவேண்டாம் வேதாந்ததாயினது வருளும்பெற்று தொண்டனெனும் பெயர்பெற்று சதாகாலந்தான் தொல்லுலகில் சித்தனைபோல் வாடிநகுவாயே |