பேசொண்ணா மூலத்தே எல்லாம்தோன்றும் பொருளாகவிரிந்துநின்றுப் பிரபஞ்சமாகிப் பேசொண்ணா போகமெல்லாம் அனுபோகித்து பெரிதான மூலத்தே வந்துசேரும் பேசொண்ணா வகசரத்தோ உரப்பனமும் பயமும் போக்கொன்று வரத்தொன்று ரெண்டுஞ்சொல்வேன் பேசொண்ணா வகாரமது உற்பனத்தைப்பண்ணும் பிரிந்துகொள்ளும் உதரத்தாயையுமாமே |