சாத்தையிலே சூட்சமுனாணிபோட்டு சார்பாக மூலியிடம் சுக்கான்மாட்டி காத்தடங்கும் பக்கமதில் சூட்சம்போட்டு பாங்குடனே சற்றெங்கும் கதவுமாட்டி நேத்திய தாடீநுமேல்வட்டம் கீடிநவட்டங்கொண்டு நெடிவான வுள்வடந்தன்னில் சுக்கான் மாத்தியே தான்முடுக்கி வடத்தைமாட்டி வகையுடனே நாலாங்கால் மச்சிதமே |