கிராதியமா மிருமூலை சுக்கான்போட்டு கீர்த்தியுடன் அஞ்சாங்கால் மச்சுமாக்கி தராதிபரும் தானிருக்க மச்சுமாகி தாடிநவான யடிவாரம் சுரங்கம்போலாம் நிராதியுட னறுபத்திநான்குமாளி நிர்மித்து பலகையுடன் சட்டமாட்டி பராதியுடன் சன்னல்கள் மிகவுண்டாக்கி பக்கமெல்லாம் சூத்திரமாம் பலகைதானே |