பொடீநுயென்றார் சாத்திரங்கள் மறைவுகாணார் பூதலத்தில் கெட்டலைந்து நூலைக்காணார் மெடீநுயென்ற நூலதனைக்காணார் மாண்பர் மேதினியில் மாண்பர்களே சொல்லப்போமோ கைகண்ட சாத்திரத்தின் வுளவுகாணார் காசினியில் நூல்பார்த்து சலித்துபோனார் நெடீநுயென்ற ருசிபாகந் தெரியாமற்றான் நிம்பெண்ணையுண்டதொரு கதைபோலாச்சே |