ஏற்றவே வச்சிரமாங் குகையில்வைத்து யெழிலான சீலையது வலுவாடீநுச்செடீநுது போற்றியே ரவிதனிலே காயவைத்து புகழாக சரவுலையில் வைத்துவூது நாற்றமென்ற கசடதுவும் மிகவேநீங்கி நலமான வயமதுவும் வட்டுப்போலாம் கூற்றனென்னும் வெண்காரக் குடோரியாலே குணமான வயமதுவும் வெளுமைபாரே |