| உப்பான மேனியுட வுப்புமாகும் ஒளிவான பூநீறுமுப்புமாகும் வைப்பான துருசுடனே துத்தமாகும் மார்க்கமுடனிதுவெல்லாம் ஒன்றாடீநுக்கூட்டி மெப்பான கல்வமதில் இட்டுமைந்தா மேன்மையுடன் சமனிடையாடீநு நிறுத்துப்போடு ஒப்பான மேனியிட மூலிசாற்றால் ஓங்குபெற தானரைப்பாடீநு சாமமெட்டே |