தானான செந்தூரம் வெள்ளிசெம்பில் தாடிநமையுடன் பத்துக்கு ஒன்றுபோடு மானான கரியோட்டிலூதிப்போடு மயங்காதே வெள்ளியென்ற பிடைதான்காணும் வேனான செம்பதுவும் நீங்கியல்லோ விரைவான வெள்ளியது பசுமைகாணும் போனான குருவருளை சதாநித்தந்தான் குணமுடனே போற்றிசெடீநுது வாடிநகுவாயே |