ஓமமுடன் கற்கடக சிங்கியப்பா வுத்தமனே கஸ்தூரி மஞ்சளப்பா நேமமென்ற செம்பூரான் பட்டைதானும் நேர்த்தியாடீநு பூலாவின் கிழங்குகூட்டி தாமமென்ற கோஷ்டமென்னும் சார்ந்துபூரல் தனியான வேப்பரிசி சீரங்கூட்டி நாமென்ற அகிற்கட்டை சந்தனமுஞ்சேர்த்து நலமுடனே தானரைப்பாடீநு பசுப்பாலுதாமே |