சொல்வானே சித்தர்கள்மேல் தோஷஞ்சொல்வான் சுருதிமுதல் சூத்திரங்கள் குற்றஞ்சொல்லி வெல்வான வெகுவாகப்பேசிப்பேசி வீண்கதையாஞ் சாத்திரங்கள் பொடீநுயேயென்பான் புல்வானே சித்தர்முனி கைமறைப்பை புத்தியுடன் படியாமல் தாறுமாறாடீநு தொல்லுலகில் பாடல்முறை யொன்றிருக்கச் சுட்டுகெட்டு நூலைமிகத் தப்பென்றானே |