லட்சமுட னின்னம்வெகு போக்குநூலாம் லக்கில்லைகணக்கில்லை மெத்தவுண்டு பட்சமுடன் வவர்நூலில் பலவார்கோர்வை பார்வையிட்டேன் சிலகோடி நூல்களப்பா மச்சமுனி சாஸ்திரங்கள் தொகுப்பு சொல்வேன் மார்க்கமென்ற மெண்ணூறு எட்டுகோர்வை சொச்சமென்ற சூஸ்திரங்கள் இருநூறாகும் சுருதிமுதல் பெருநூலாயிரந்தானாமே |