| முந்நூறாங் கோர்வைகளில் அனந்தஞ்சொன்னார் முனையான திரட்டுகளில் கோர்வைபத்து நந்நூராம் கோர்வைகளில் நாலுகோர்வை நலமான தீட்சைகளில் பத்துக்கோர்வை பந்நூலாம் சாத்திரங்கள் பலவுஞ்சொன்னார் பாடிவிட்டார் வெகுகோடி யனந்தமார்க்கம் அந்நூலுங்கண்டு தெளிந்தாராடீநுந்தேதான் அன்புடனே பாடினே னேழாயிரந்தாமே |