ஆச்சென்று பதினாறு கருவிக்கூட்டம் மதிநின்றார் சதாசிவனும் மணித்தாயாகும் வேச்சென்ற விபானனங்கே விரைந்துநின்றான் மேலானகொலுவாச்சு பிரபஞ்சமாச்சு தேச்சென்ற கவியெங்கே தொண்ணூற்றாறு சுயம்பாக அதனுடைய தொழிலைச்செடீநுயு மாச்சென்ற மறந்ததெல்லாம் தோற்றமாகும் மனங்குவிந்து பூரணத்தின் கொலுவிதாமே |