| தாமான சித்தர்முனி கேட்கும்போது சதாசிவமுந்திடுக்கிட்டு மனங்கலங்கி நாமான காலாங்கி குருவாமையர் நாதாக்கள் சித்துகளைக் காணவென்று வேமான குளிகைகொண்டு வந்தேன்சாமி வெகுகாலம் கோடிவரைத் தம்மைக்காண காமான வார்த்தைக்கு சந்தோஷித்து கருத்துடனே நல்வார்த்தை யுரைத்திட்டாரே |