| தாமான வர்க்கத்தோர் அனேகருண்டு சார்புடனே வவர்களிடம் சென்றுயானும் நாமான வஞ்சலிகள் மிகவுஞ்செடீநுது நடுக்கமுடன் நிற்கையிலே வடியேன்தன்னை பூமான சித்தர்முனி கூட்டத்தார்கள் புத்தியுள்ள பாலாநீ யாரென்றார்கள் காமான காலாங்கிதனை நினைத்து கர்த்தனிட சீஷினென்று வுரைத்திட்டேனே |