வந்தாரே போகரிஷிபாலன்தானும் வண்ணமுடன் தாமுரைத்தார் சித்தரெல்லாம் அந்தமுடன் அவர்சொல்ல கொங்கணவர்தாமும் அன்பான காலாங்கிபேரைக்கேட்க சந்தோஷமுண்டாகி சமாதிதன்னில் சட்டமுடன் வருவதற்கு விடையுஞ்சொன்னார் கந்தருவர் போலவல்லோக்குளிகைபூண்டு கர்த்தரிடம் சென்றேனே போகர்தானே |