| போகரென்று சொன்னேனே யடியேனுந்தான் பொங்கமுடனெந்தனுக்குத்தீரமாகி ஆவலுடன் கொங்கணவர்பாதம்போற்றி அப்பனேசரணமென்று பணிந்திட்டேன்யான் காவலுடன் தான்கடந்துவந்தபாலா பாரினிலே சித்தரப்பா ரிஷிகள்கூடி சாபமுடன் உந்தனையும் சபிப்பாரப்பா சாக்கிறதை யவர்களிடம் சார்பாடீநுநில்லே |