நிற்கையிலே வுத்தாரமெதிர்சொல்லாதே நிறைகுறைகள் நேர்ந்தாலும் பதரிடாதே சிற்பனார் காலாங்கி தனைநினைத்து சீருடனே யவர்களுக்குத் தொண்டுபண்ணி அற்புதங்கள் யாவனைத்தும் கண்டறிந்து அவர்களிடம் விசுவாசவருளும்பெற்று சற்பனையோ டெந்நாளுங் காலாங்கிதம்மைச் சதாகாலம் கருத்தினிலே நினைத்திடாயே |