பாரேதான் சீனபதிதன்னில் வந்து பட்சமுடன் கமலரிடம் வந்தேனப்பா சீரேதான் கமலருக்கு வடியேன்தானும் சிறப்புடனே கொங்கணவர் செடீநுதிசொன்னேன் நேரேதான் கமலருமே சந்தோஷித்தார் நேர்மையுடன் விடைபெற்றுப் பதிக்குள் வந்தேன் வேரேதான் வினோதங்கள் வதீதஞ்செடீநுதேன் மிக்கான சீனபதிக்குள்ளேதானே |