பெற்றாலும் பேரின்பம் பெறவேவேண்டும் பேடிபோல் மண்ணாசை பெண்ணாசைதன்னை அற்றவற்கே லகிரியானந்தம் வாடீநுக்கும் ஆனந்தபரஞ்சுடருங் காணலாகும் மற்றாலுமொன்றுமில்லை வையந்தன்னில் மயங்கினாலொன்றுமே காணமாட்டார் பற்றற்ற ஞானியாயிருந்தாயானால் பாருலகில் சர்வசித்தும் ஆடலாமே |