a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 2025 ஆம் பாடல்
ஆடலாஞ் சாரமென்ற கட்டியாலே அப்பனே கட்டனதார் சாரந்தன்னை கூடவே சாரத்திற் குறுதிகேளு குணமுடனே சாரணைகள் செடீநுவாயப்பா நீடவே சாரத்தில் குழிபோல்பண்ணி நேர்புடனே சூதமதை வுள்ளேதாக்கி போடவே நெருப்பதனில் கட்டிவைக்கப் பொங்கமுடன் சூதமது வெண்ணையாமே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி