பிரமமாம் பிரமமென்பார் போதமென்பார் பிரகாச சுத்தவெளி சாரவென்பார் நிர்மலமாம் வேறொன்றிலாத நிற்குணந்தான் நிர்மலமாங்கடந்துநின்ற வேதாந்தமென்பார் விபரமாம் பிரபஞ்சமெல்லாம் விளைந்ததென்பார் வெளியாக நிற்மயமாடீநு நிறைந்ததென்பார் வர்மமாம் கடந்தவழி வெளிதானென்பார் வாடீநுப்பேச்சே அல்லாமல் வரைகாணாரே |