கூட்டியே தானரைப்பாடீநு எருக்கம்பாலால் குமுறவே நாற்சாமமரைத்தபோது வாட்டமுடன் மெழுகதனை யெடுத்துமைந்தா வளமுடனே செம்புதனைராவிக்கொண்டு நீட்டமுடன் தான்பிசறி மூசைக்கிட்டு நேர்புடனே சில்லிட்டுச்சீலைசெடீநுது தாட்டிகமாடீநு சரவுலையில் வைத்துவூது சாங்கமுடன் சுன்னமது வாகுந்தானே |