தானேதான் செந்தூர மெடுத்துமைந்தா தாரமுடன் கெந்தியது காலாடீநுக்கூட்டி மானேதான் கட்டினதோர் சாரமொன்று மார்க்கமுடன் எட்டிலோர் பாகஞ்சேர்த்து நாமேதான் சொன்னபடி செயநீர்தன்னால் நலமாகத்தானரைப்பாடீநு நாலுசாமம் வேமேதான் ஆறுவகை செயநீர்தன்னால் விருப்பமுடன் அரைத்துபில்லை விரைவாடீநுத்தட்டே |