சிங்கியென்ற மிருதாரு சிங்கியப்பா செழிப்பான பூரமுடன் துத்தமாகும் இங்கிதமாம் சாரமுடன் காரமாகும் எழிலான காந்தமுடன் குருந்தக்கல்லாம் தங்கமுடன் சவ்வாது புணுக்குபூரம் தகமையுள்ள வபினியுடன் கெந்திதானும் அங்கமுள்ள லிங்கமுடன் சீனந்தானும் அப்பனே வகைவகைக்கு விராகனொன்றே |