பூட்டியே யிப்படியே யைந்துதரமப்பா புகழாகக் கலசத்தில் சீலைசெடீநுது நீட்டமுடன் மணல்மறைவில் புடத்தைப்போடு நெடிதான வீரமது கட்டும்பாரு வாட்டமுடன் மேற்கவசம் தன்னைப்போக்கி வளமுடனே வைந்துதரம் பூசியேதான் பூட்டமென்ற புடந்தனிலே போட்டாயானால் புகழான வீரமது கட்டும்பாரே |