போடேதான் சட்டிகொண்டுமூடி பொங்கமுடன் தானெரிப்பாடீநு மூன்றுநாளும் நீடேதான் எரித்தபின்பு எடுத்துப்பாரு நெற்றிசிவன் தானெரித்த பற்பமாகும் வாடாத பற்பமது புகலப்போமோ வளமையுள்ள பற்பமது பதனம்பண்ணு தேடான செம்பெடுத்து பத்துக்கொன்று தெளிவுடனே தானுருக்கிக் கொடுத்திடாயே |