| உருக்குமுகந்தான்கொடுத்து வாரடித்து வுத்தமனே புடம்போடப் பழுப்புமாகி தடுக்கென்ற பொன்னதுவும் தங்கமாகி தாரணியில் சித்தர்செடீநுயும் வேதையாகும் குருக்குமுதல் அனேகவித வேதைகாணும் கோடானகோடி முறையிதுநாலாகும் பருக்கலென்ற சிவப்புநிறம் கவலையப்பா பாங்குபெற பற்பமதை பிசறியூதே |