ஊதையிலே மூசைக்குள் ளிட்டுமைந்தா வுறுதியுடன் சில்லிட்டு சீலைசெடீநுது தோதமுடன் குகைவைத்து வூதும்போது துப்புறவாடீநுச் சுன்னமது புகலப்போமோ நீதமுடன் சுன்னமதை யனுபானத்தில் நிலைமையுடன் வெண்ணடீநுதனில் கொண்டுபாரு சாதமுடன் மண்டலந்தான் கொண்டுவந்தால் சார்பாகும் மேகவகைபோகுந்தானே |