| குளிருமே தேகமது கற்றூணாகும் குடிகெடுக்கும் சயரோகம் அகன்றுபோகும் நளிருடனே நரம்புவலி சடலம்விட்டு நடுங்கியே கானகத்தில் தானேபுக்கும் விளிருடனே கண்துலக்க மிகுதிகாட்டும் விரைவுடனே சுவாசமது கீழேநோக்கும் களியுடனே இருமலது சடலம்விட்டு கண்ணுமே யெப்போதும் அணுகாதாமே |