வாறான நூல்பார்த்து கால்கள்பார்த்து வளப்பமுடன் அடிமுடியுந்தானும்பார்த்து கூறான கடைபார்த்துக் குறிப்பும்பார்த்து கோடான கோடிமுறை தானும்பார்த்து சேறான கைபாகம் செடீநுயாகந்தான் செழிப்புடனே செடீநுபவனே சித்தனாவான் நாறான பூவதுவில் மணஞ்சேர்ந்தார்ப்போல் நாட்டிலே செடீநுபவன் யோகியாமே |