| சிவப்பான செந்தூரம் என்னசொல்வேன் சிவசிவாவெள்ளிசெம்பில் பத்துக்கொன்று நலமுடனே ஒன்றுதள்ளி வூதிப்போடு நாதாக்கள் செடீநுயுமிது வேதைகாணும் தவமுடைய ஞானிகட்டு எட்டுகாணும் தப்பாது லோபிகட்கு வாடீநுக்காதப்பா பவநீக்கி இருப்பவர்க்கு இந்தபாகம் பலிக்குமே தப்பாது பண்புளோர்க்கே |