உருக்கியபின் தானெடுத்து உடைத்துப்பாரு உத்தமனே பொன்னதுவோ மாற்றுஎட்டு பெருக்கமுள்ள வேலைக்கு நயமுமாகும் பொன்காகமிதற்கீடு புகலப்போமோ செருக்குடைய இத்தங்கம் பசுமையாகும் ஜெகதலத்தில் நாதாக்கள் செடீநுயும்வேதை திருகனுடன் கைமறைப்பு மெத்தவேண்டும் தேசத்தில் கிட்டாது யோகிக்காமே |