யோகியென்றால் சமுசாரிக்காகும் வேதை யொருவரால்வுள்ளாணிகழல்காணார்கள் தேவியுடன் தானிருந்து வாழும்வித்தை தேசத்தில் கிட்டாது கர்மிகட்கு ஆவியுடன் காயமது வழிந்திட்டாலும் அப்பனே யொருவருக்கும் விள்ளவேண்டாம் தேவிகளோ மெத்தவுண்டு படுக்காளிப் பட்சமுடன் நேசிப்பார் தூரத்தள்ளே |