கூட்டியே வெள்ளியது வரிக்காலாகும் குணமான நாகமது வரிக்காலாகும் வாட்டமுடன் தானுருக்கி எடுத்துப்பாரு வளமுடனே மாற்றதுவு மொன்பதாகும் நீட்டமுடன் வாரடித்துப் புடத்தைப்போடு நெடிதாக மாற்றதுவும் ஏழதாகும் தேட்டமுடன் சித்தர்களாம் செடீநுயும்வேதை தேசத்தில் சிவயோகிக் காணுவானே |