| புகலவே செந்தூரம் பதனம்பண்ணு பொங்கமுடன் வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று நிகலவே தானுருக்கு குருவொன்றீய நிலையான மாற்றதுவும் எட்டதாகும் அகலவே நாலுக்கு ஒன்று தங்கம் அப்பனே கூட்டுமுறை தன்னில்சேர்த்து தகலவே தானுருக்கி எடுத்துப்பாரு தகைமையுடன் மாற்றதுவும் மிகுதியாமே |