உண்ணயிலே தேனாகும் நெடீநுயுமாகும் உத்தமனே பசுவெண்ணெடீநு தானுமாகும் நண்ணயிலே கிரதங்கள் லேகியங்கள் நலமான சூரணங்கள் அனுபானந்தான் கொண்ணையுடன் பூவதுவும் கிஷாயந்தன்னில் புகட்டவே மேகங்கள் போகும்பாரு திண்ணையிலே கியாழவகை தன்னிலீய தெறிக்குமடா மேகவகை திண்ணந்தானே |