அன்றான சாஸ்திரங்கள் யானும்பார்த்தேன் அடிமைப்போல் சொன்னவர்களாருமில்லை குன்றான பர்வதம்போல் பாடிவைத்தார் கோடான கோடிநூல் அனேகமுண்டு தான்றான நூலெல்லாம் மறைப்பேயாகும் தகைமையுடன் காண்பதுவும் எளிதேயாகும் பன்றான மாணிடர்கள் சுட்டுக்கெட்டு பாரிலே மாண்டவர்கள் கோடிதாமே |