காடீநுந்தபின்பு மருந்ததனைப் புடமேபோடு கருமாக யிப்படியே வைந்துபத்து போடு சாடீநுந்ததொரு கைபாகம் செடீநுபாகந்தான் தட்டாமல் போட்டுமரச் சிவப்புகாணும் மாந்ததொரு தாம்பரந்தான் சிவக்காவிட்டால் மறவாமல் பின்னுமஞ்சி பத்தேபோடு தேடீநுந்துமே செந்தூரமென்ன சொல்வேன் தேசத்தில் கிட்டாது சிவயோகிக்கே |