சித்தான சித்தர்முனி செடீநுயும்வேதை தேசத்திலாரேனுஞ் செடீநுயமாட்டார் பத்தியுடன் காலாங்கி நாயர்பாதம் பட்சம்வைத்து வடியேனும் உங்களுக்காக முத்திபெற யடிவணங்கி சாமிதன்னை முடிவணங்கி இந்நூலை வெளியிலிட்டேன் புத்திவானாயிருந்தால் யெல்லாஞ்சித்தி பூதலத்தில் முழுமக்கள் அறியார்தாமே |