a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 2141 ஆம் பாடல்
பண்ணியே கோழியென்ற புடத்தைப்போடு பாகமுடன் பற்பமது பகரப்போமோ வண்ணமுடன் பற்பமதை வெள்ளீயத்தில் வாகாக கொடுத்திடவே நீரைவாங்கும் திண்ணமுடன் பத்துக்கு ஒன்றுதாக்கு திறமான வெள்ளீயம் நீரைவாங்கு வண்ணமுள்ள வெள்ளியது சொல்லப்போமோ வளமையுடன் நாதாக்கள் கூத்துதாமே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி