வெட்டையாம் சூதமது வொக்கச்சேர்த்து வெடியுப்புச் சுண்ணமது நாலாடீநுச்சேர்த்து சட்டமுடன் தானுருக்கி எடுத்துப்பாரு கசடற்ற துடீநுயானாம் வெள்ளியப்பா மட்டமென்ற வெள்ளியது ஒக்கச்சேர்த்து மதிப்புடனே சரியெடையாடீநுச் சேர்த்துப்பாரு திட்டமுள்ள ரூபாடீநுக்கு சரியதாகும் திறமான வெள்ளியது போக்குத்தானே |