| போக்கென்று விடுகாதே புண்ணியாகேள் புகலுகிறேன் சூதமென்ற செந்தூரத்தை தீயென்ற கெந்தகத்தின் தயிலமப்பா திறமான பாஷானதயிலங்கூட்டி காயென்ற கருஞ்சூரைத் தயிலஞ்சேர்த்து கருவாகத்தானரைப்பாடீநு சேரைசூதம் பேயென்ற சுரைக்காயின் தயிலத்தாலே பிசகாமல் தானரைப்பாடீநு தயிலமெட்டே |