| பாரேதான் மெழுகதனை வட்டுதட்டி பாகமுடன் ரவிதனிலே காயவைத்து சீரேதான் ஓட்டகலில் வைத்துமூடி சிறப்புடனே சில்லிட்டுச் சீலைசெடீநுது நேரேதான் மணல்மறைவில் புடத்தைப்போடு நேர்ப்பாக வாறினபின்னெடுத்துப்பாரு கூரேதான் செந்தூரமென்ன சொல்வேன் கொடியதோர் மேகவண்ணமாகுந்தானே |