காணவென்றால் வஷ்டருத்தஇரத்தைக்கேளு கருவான பூரகத்தைக் கும்பகத்தில்மாட்டி தோணவே வனாகதத்தில் வாசிபூட்டி தொழுதுமே ருத்திரரை கண்டுபூசி வீணவே சகலபாக்யமும்பெற்று விண்ணிலே வலதுகாலை தூக்கிமைந்தா கோணவே பாதத்தை நிலத்தில்தாக்கி குப்புரவாடீநுக் கீழேநோக்கி மாணவே விசுத்தியிலே இருந்துகொண்டு மாணிலத்தில் மகிபலைவாழலாமே |